முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பொரி உப்புமா

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

பொரி உப்புமா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொரி - 1 கப்.
  2. பெரிய வெங்காயம் – 2.
  3. உலர் சிகப்பு மிளகாய் - 1.
  4. பச்சைமிளகாய் -1.
  5. ரிபைன்ட்  ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்.
  6. கடுகு,உளுந்தம் பருப்பு - சிறிதளவு.
  7. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
  8. தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்.
  9. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  10. உப்பு - தேவையான அளவு. ­­­

 

Method: 

 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பொரியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் பொரியை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் வானொலியை வைக்கவும்.
  4. நன்கு காய்ந்த உடன் 2 டேபிள் ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ற்றவும்.  எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
  5. சிறிதளவு கடுகு போட்டு வதக்கவும்.
  6. சிறிதளவு உளுந்தம் பருப்பு போட்டு வதக்கவும்.
  7. கறிவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய உலர் சிகப்பு மிளகாய்1, நறுக்கிய பச்சை மிளகாய்1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  8. மஞ்சள் தூள் 1 சிட்டிகை போட்டு வதக்கவும்.
  9. ஊற வைத்த பொரியை சேர்த்து கலந்து விடவும்.
  10. துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
  11. பொடியாக நறுக்கிய மல்லியை சிறிதளவு போடவும்.
  12. இப்போது வானொலியை அடுப்பில் இருந்து  இறக்கவும்.
  13. சுவையான பொரி உப்புமா  ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago