முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மீன் பாப்பர்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

மீன் பாப்பர்ஸ் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நெய் மீன் – 100 கிராம்.
  2. எலுமிச்சை பழம் – 1.
  3. உப்பு -  தேவையான அளவு .
  4. மிளகுத்தூள் - 1 சிட்டிகை
  5. வர மிளகாய் தூள் - 1 சிட்டிகை
  6. ரோஸ்மேரி - 1 சிட்டிகை
  7. முட்டை - 1.
  8. கான்பிளவர் மாவு- 1 ஸ்பூன்.
  9. பிரட் தூள் - 300 கிராம்.
  10. ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி.

Method: 

 

செய்முறை ; 

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து நறுக்கி வைத்த  100 கிராம் நெய் மீனை போடவும், இதனுடன் ½ ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு,  தேவையான அளவு  உப்பு , மிளகுத்தூள் ஒரு சிட்டிகை, வர மிளகாய் தூள் ஒரு சிட்டிகை, ரோஸ்மேரி ஒரு சிட்டிகை, கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி,. நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் பிரட் தூள் 300 கிராம் எடுத்துக்கொள்ளவும்.
  3. மசால் கலந்து ஊற வைத்த மீனை எடுத்து பிரட் தூள் உள்ள பாத்திரத்தில் ஒவ்வொன்றாக போட்டு பிரட் தூள் மீன் துண்டின் அணைத்து பகுதிகளிலும் படும்படி புரட்டி எடுக்கவும், இதே போல் அணைத்து மீன் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்ற வேண்டும்.
  5. எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த மீனை  ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  6 முதல் 7 நிமிடங்கள்  திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்
  6. சுவையான மீன் பாப்பர்ஸ் ரெடி. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago