எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
முருங்கைக்கீரை பொங்கல்
Cooking time in minutes:
30
Ingredients:
முருங்கைக்கீரை பொங்கல் செய்யத் தேவையான பொருள்கள்;
- முருங்கைக்கீரை - 1 கப்.
- எண்ணெய் – 6 ஸ்பூன்.
- மிளகு - 1 ஸ்பூன்.
- சீரகம் - 1 ஸ்பூன்.
- பூண்டு - 4 பல்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
- பச்சை மிளகாய் - 2.
- பெருங்காயதூள் -1 சிட்டிகை.
- முந்திரி பருப்பு 5.
- அரிசி - 1 கப்.
- பாசிப்பருப்பு - 100 கிராம்.
- உப்பு - தேவையான அளவு.
- மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
- பால் - 1 கப்.
- நெய் - 1 டீஸ்பூன்.
Method:
செய்முறை ;
- அடுப்பில் குக்கரை வைத்து 6 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு பெரியவெங்காயம் மற்றும் நறுக்கிய 2 பச்சை மிளகாய்யை போட்டு நன்றாக வதக்கவும்
- இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயதூள் மற்றும் 5 முந்திரி பருப்பை போட்டு வதக்கவும்.
- இதில் கழுவி சுத்தம் செய்த ஒரு கப் முருங்கைக்கீரை,ஒரு கப் அரிசி, 100 கிராம் பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும்.
- இதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் ஊற்றி கலந்து விட்டு, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்றாக வேக விட்டு இறக்கவும்.
- முடியை திறந்து ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
- சுவையான முருங்கைக்கீரை பொங்கல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


