எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெஜிடபிள் மஞ்சூரியன்
வெஜிடபிள் மஞ்சூரியன் செய்யத்தேவையான பொருட்கள்.
- முட்டைகோஸ் - 1/4 கிலோ.
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 100 கிராம்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
- துருவிய கேரட் - 150 கிராம்.
- மைதா மாவு - 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்.
- இஞ்சி தூள் - 1/2 ஸ்பூன்.
- கார்ன் பிளவர் மாவு - 100 கிராம்.
- இஞ்சி - ஒரு துண்டு.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
- கீரின் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
- தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்.
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்.
- வினிகர் - 1 ஸ்பூன்.
- மிளகு தூள் - 1 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு தேவையான - அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய 1/4 கிலோ முட்டைகோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் 100 கிராம்,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து அதில் உள்ள சாறை பிழிந்து முட்டை கோஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 150 கிராம் துருவிய கேரட்,மைதா மாவு 50 கிராம்,பொடியாக நறுக்கிய ½ குடைமிளகாய்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,சோம்பு தூள் 1/2 ஸ்பூன்,இஞ்சி தூள் 1/2 ஸ்பூன்,கார்ன் பிளவர் மாவு 50 கிராம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
- கையில் சிறிதளவு எண்ணெய்யை தேய்த்துக்கொண்டு சிறிதளவு மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஓவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ½ குடைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு வெங்காயத்தாள் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்,ஒரு ஸ்பூன் கீரின் சில்லி சாஸ்,ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ் ஒரு ஸ்பூன் சோயா சாஸ்,ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் 50 கிராம் கார்ன் பிளவர் மாவை தண்ணீரில் போட்டு கரைத்து ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் எண்ணெயில் பொறித்து வைத்துள்ள உருண்டைகளை ஓவ்வொன்றாக போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
06 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி : 5 பேர் படுகாயம்
06 Jul 2025சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.
-
படிப்பை பதிவு செய்வதில் சிக்கல்: சென்னையில் டாக்டர்கள் போராட்டம்
06 Jul 2025சென்னை : வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோருக்கு, தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.