முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஸ்பைசி சிக்கன் கிரேவி 

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;

 1. சிக்கன் -1/2 கிலோ.
 2. மஞ்ள்தூள் - ஒரு ஸ்பூன். 
 3. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன். 
 4. இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
 5. அரிசி - ஒரு ஸ்பூன்.
 6. மல்லி - 2 ஸ்பூன். 
 7. மிளகாய் வத்தல் - 6.
 8. மிளகு  - 10. 
 9. கிராம்பு - 3.
 10. எள்ளு -  ஒரு ஸ்பூன் 
 11. தேங்காய்சில் - 2
 12. எண்ணெய் - தேவையான அளவு
 13. பிரியாணி இலை 3.
 14. பட்டை 2, 
 15. பச்சை மிளகாய் -  3
 16. பொடியா நறுக்கி பெரிய வெங்காயம் - 2.
 17. சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
 18. மல்லி இலை – சிறிதளவு. 
 19. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

 1. ஒரு பாத்திரத்தில் 1/2 கிலோ சிக்கன் போட்டு,ஒரு ஸ்பூன் மஞ்ள்தூள்,2 ஸ்பூன் மிளகாய்த்தூள்,2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை 45 நிமிடம்  ஊற வைக்கவும்.
 2. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் அரிசி, 2 ஸ்பூன் மல்லி போட்டு நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
 3. அடுப்பில் கடாய் வைத்து 6 மிளகாய் வத்தல்,10 மிளகு,3 கிராம்பு,ஒரு ஸ்பூன் எள்ளு போட்டு நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
 4. மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள அரிசி,மல்லி,மிளகாய் வத்தல்,மிளகு,கிராம்பு,எள்ளு,பொடியாக  நறுக்கிய தேங்காய் சில் ஆகியவற்றை போட்டு இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி  நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும
 5. அடுப்பில் கிடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை  ஊற்றவும்.
 6. எண்ணெய் சூடானவுடன் 3 பிரியாணி இலை,2 பட்டை,3 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
 7. மிக்சியில் அரைத்த விழுதையும்,ஊறவைத்த சிக்கனையும்  போட்டு வதக்கவும்.
 8. இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தூள்,சிறிதளவு எண்ணெய்,தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 10 நிமிடம் கடாய்யை மூடி போட்டு மூடி வேக விடவும்.
 9. 10 நிமிடம் கழித்து  மூடியை  திறந்து சிறிதளவு மல்லி  இலையை போட்டு கிளறிவிடவும் 
 10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 11. சுவையான ஸ்பைசி சிக்கன் கிரேவி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago