எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ஹரியாலி மட்டன்
Cooking time in minutes:
30
Ingredients:
ஹரியாலி மட்டன் செய்யத் தேவையான பொருள்கள்;
- மட்டன் – 150 கிராம்.
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
- பாலைக்கீரை அரைத்த விழுது 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 5.
- பொடியாக நறுக்கிய தக்காளி – 2.
- ரிபைன்ட் ஆயில் – 2 ஸ்பூன்.
- லவங்கம்,ஏலக்காய்,பட்டை,பிரியாணி இலை – 10 கிராம்.
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்.
- மல்லி தூள் - 1 ஸ்பூன்.
- மட்டன் மசாலா தூள் – 1 ஸ்பூன்.
- வெண்ணெய் -1 ஸ்பூன்.
- அமுல் குக்கிங் கிரீம் - 1 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
- ஸ்டாக் வாட்டர் - தேவையான அளவு (காய்கறிகளை வேகவைத்த நீர்)
- தயிர் - 1 ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு .
Method:
செய்முறை ;
- அடுப்பில் குக்கர் வைத்து சுத்தம் செய்த மட்டன் 150 கிராம், மட்டன் மசாலா தூள் 1 ஸ்பூன்,,இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் லவங்கம்,ஏலக்காய்,பட்டை,பிரியாணிஇலை 10 கிராம் போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் 4 ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய தக்காளி 2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் விழுது - 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,மல்லி தூள் 1 ஸ்பூன்,சீரகத்தூள் 1/2 ஸ்பூன் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- பாலைக்கீரை அரைத்த விழுது 50 கிராம் மற்றும் ஸ்டாக் வாட்டர் சிறிதளவு ஊற்றி கலந்து விடவும்.
- தயார் செய்து வைத்துள்ள மட்டன் 150 கிராம்,அமுல் குக்கிங் கிரீம் 1 ஸ்பூன்,வெண்ணெய் 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- வெண்ணெய், அமுல் குக்கிங் கிரீம் சிறிதளவு சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய இஞ்சி,சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றை தூவி விடவும்.
- சுவையான ஹரியாலி மட்டன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


