எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
Cold Tomato Soup
Cooking time in minutes:
20
Ingredients:
Cold Tomato Soup செய்யத் தேவையான பொருள்கள்;
- வறுத்த பிரட் - 6 சிறிய துண்டுகள்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய்கள் – 2 டீஸ்பூன்.
- தக்காளி சாஸ் - 200 மில்லி.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1 டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/2 டீஸ்பூன்.
- காட்டு துளசி – 1/2 டீஸ்பூன்.
- மிளகு தூள் – தேவையான அளவு.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;-
- ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய தக்காளி 2 டீஸ்பூன்,நறுக்கிய,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய்கள் 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் 200 மில்லி, தேவையான அளவு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- 6 வறுத்த பிரட் துண்டுகளை சூப்பின் மேல் போடவும்.
- காட்டு துளசி 1/2 டீஸ்பூன் தூவி விடவும்.
- இப்போது இந்த சூப்பை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து அதை பிரிட்ஜில் 2 மணி வைத்து எடுத்து பரிமாறவும்.
- சுவையான Cold Tomato Soup ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


