முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

புடலங்காயின் 10 மருத்துவ குணங்கள்

  1. புடலங்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளதால் நமது உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. 
  2. புடலங்காய் வாதநீரை வெளியேற்றி மூட்டுவலி மற்றும் முழங்கால் வலியை சரிசெய்கிறது
  3. இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகளை புடலங்காய் சரிசெய்கிறது.
  4. புடலங்காய்  உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளையும் கெட்ட நீரையும்  வெளியேற்றுகிறது. 
  5. புடலங்காயுடன் வல்லாரை கீரையை சேர்த்து சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக சக்தி கூடும்.
  6. திருமணமான தம்பதிகள் முருங்கை கீரை மற்றும் முருங்கைபூவுடன் புடலங்காயை சேர்த்து சாப்பிட்டு வர உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
  7. புடலங்காயை சாப்பிட்டு வந்தால் நீண்ட பயணத்தின் போது எற்படும் கால் வீக்கம் தீரும்.
  8. புடலங்காயுடன் வாழைத்தண்டை சேர்த்து சாப்பிட்டு வந்தால் 
  9. புடலங்காயை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் தீரும்.
  10. சிறுநீரககற்கள் உருவாவதைத் தடுத்து சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது.
  11. புடலங்காயுடன் கருணைக்கிழங்கை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குகிறது,உள்மூலம் மற்றும் வெளிமூல நோயை தீர்க்கிறது.
  12. புடலங்காயை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் சிகப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரித்து நாள்பட்ட நோய்கள்  மற்றும் தொற்றுகளை நீக்குகிறது.
  13. எல்ல காய்கறிகள் உடனும் புடலங்காயை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ,உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும், உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்