முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முள்ளங்கியின் மருத்துவ பலன்கள்.

 

  1. முள்ளங்கியில் உள்ள நீர்சத்தானது சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது,முள்ளங்கியின் தொற்றுநோய் தடுக்கும் பண்பானது சருமம் உலர்தல், வெடிப்பு,  பிளவுகள் ஆகியவை ஏற்படாமல் சருமத்தினைப் பாதுகாக்கிறது.
  2. முள்ளங்கி மூட்டுவலி,முதுகு வலி,மற்றும் கால் வலியை சரிசெய்கிறது.
  3. முள்ளங்கி தொடர்ந்து சாப்பிட்டு வர சிறுநீர் பிரிதலில் உள்ள பிரச்சனைகள் நீங்கி நன்கு சிறுநீர் பிரியும்.
  4. நார்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் நீங்கும்.
  5. உடலில் உள்ள தேவையற்ற  கொழுப்புகளை நீக்க முள்ளங்கி உதவுகிறது.
  6. வாழை தண்டு சாறுடன், முள்ளங்கி சாறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
  7. நெஞ்சு வலியை குணப்படுத்தும் மருத்துவ ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு.
  8. முள்ளங்கியின் நமைச்சலை எதிர்க்கும் பண்பானது பூச்சி கடி மற்றும் தேனீ கொட்டு ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாகும். முள்ளங்கி சாற்றினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வலி, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.
  9. முள்ளங்கி சாறுடன் இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சம் பழசாறு கலந்து சாப்பிட்டு வர விஷக்கடிகள் மூலம் எற்படும் வழிகள்  குணமாகும்.
  10. தினமும் முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி புத்துணர்ச்சி கிடைக்கிறது.
  11. உள் மூலம்  மற்றும் வெளி மூலத்தை  முள்ளங்கி சரிசெய்கிறது.
  12. உடல் பருமன் குறைய முள்ளங்கியை சாப்பிட்டு வரலாம்.
  13. முள்ளங்கியானது சளி மற்றும் ஒவ்வாமையினால் மூக்கு, தொண்டை, காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் ஆகிய இடங்களில் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குகிறது,  இக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் சுவாச பாதையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago