முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிகே இயக்கத்தில் ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

இயக்குனர் டிகே இயக்கத்தில் ஜீவா , கீர்த்தி சுரேஷ் இணையும் திரைப்படம் ‘கவலை வேண்டாம்’. காதல், நகைச்சுவை கலந்த இப்பொழுதுபோக்கு திரைப்படத்தை RS Infotainment தயாரிப்பு நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குனர் டிகே கூறியதாவது “ அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மிகவும் தேர்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கதாநாயகி தேவைப்பட்டார் எனினும் கீர்த்தி இக்கதாப்பாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தினார். ரசிகர்களுக்கு கூடுதல் இன்பமாய் பாபிசிம்ஹா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்” எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து