முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் முகாம்கள் மீதானஇந்தியா தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

காபூல்  - பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷாய்தா அப்தலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தற்காப்புக்காகதான் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புகிறோம்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago