முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் டிரம்பின் 71-வது பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை,  அமெரிக்க அதிபர் டிரம்பின் 71 -வது பிறந்தநாளை இந்து சேனா டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடியுள்ளது.

அவரின் 71-வது வயதைக் குறிக்கும் வகையில் ஜூன் 14-ம் தேதி 7.1 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டு, அவரின் புகைப்படத்துக்கு ஊட்டப்பட்டது. அத்துடன் டிரம்பின் இளமைக்கால புகைப்படங்களுக்கு குங்குமம் இடப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு இந்து சேனா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் டிரம்ப் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு சுமுகமாக இருக்கிறது. அதை இன்னும் பலப்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் பிறந்தநாள் முதல்முறையாகக் கொண்டாடப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு ஜூனிலும் இத்தகைய விழாவை இந்து சேனா கொண்டாடியது. மே 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற, இந்து சேனா சில சடங்குகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து