முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அமைச்சர் ஜி.பாஸ்கரன் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      சிவகங்கை
Image Unavailable

  சிவகங்கை- சிவகங்கையில் 18.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா டக்டர் எம்ஜிஆர் அவர்களி;ன் நூற்றாணடு விழா ஆலோசனை கூட்டம் கதர் மற்றும் காதி கிராம துறை அமைச்சர் ஐP.பாஸ்கரன் தலைமையில் பாரளுமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான பிஆர்.செந்தில்நாதன்; மாவட்ட அவை தலைவர் காளிதாஸ் முன்னிலையில சிவகங்கை மாவட்டம் முழுவதும் நகர ஓன்றிய மாவட்ட பேரூர்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை
   சிவகங்கை நகர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் ஓன்றிய செயலாளர் சந்திரன்  ஏற்பாட்டில் மன்னர் துரை சிங்கம் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஓன்றியம் நகரம ;சார்பில் 30ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
 திருப்பத்துர் நகரசெயலாளர் இப்ராஷிம்ஷா ஓன்றிய செயலாளர் ராமலிங்கம் ஓன்றிய பெருந்தலைவர் கஸ்துரிநாகராஜன் ஏற்பாட்டில் அழகப்பாபாக்கிய திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது சிவகங்கை நகர் வரும் வழியேங்கும் கும்ப மரியாதையுடன் வரவேற்ப்பு அளிக்க முடிவு செய்யபட்டது
கரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன் ஓன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கற்பக விநாயகர் நகர் சிகேமாஹாலில் நடைபெற்ற செயல்விரர்கள் நடைபெற்ற கூட்டத்தில் 20ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
 காளையார்கோவில் ஓன்றிய செயலாளர் பழனிசாமி ஏற்பாட்டில் காளையார்கோவில் முன்பு உள்ள சமுதாயகூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 6ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
இளையான்குடி நகரசெயலாளர் அன்வர் ஓன்றிய செயலாளர வழக்கறிஞர் பாரதிராஜன்; ஏற்பாட்டில் ஆயிர வைசிய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 7ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
மானமதுரை நகரசெயலாளர் விஜிபோஸ் ஓன்றிய செயலாளர குணசேகரன் ஏற்பாட்டில்  கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 6ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
திருப்புவனம் ஓன்றிய செயலாளர் கணேசன் நகரசெயலாளர் நாகரெத்தினம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சிவதேவ்குமார் ஏற்பாட்டில் ஆர்ஆர் மாஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் 7ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது நூற்றாணடு விழா விற்க்கு வருகைதரும் நமது முதல்வர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்க மணலுர் புவந்தி திருமாசோலை 5இடங்களில் கும்ப மரியாதை வரவேற்ப்பு அளிக்கபட உள்ளது
இந்நிகழ்வில் மாவட்டதுணை செயலாளர் கெத்தமங்கலம் கருப்பையா மாவட்ட பெருளாளர் ரெத்தினம்; மகளிரணி செயலாளர் ஜாக்குலின் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அசோகன் அமைப்புசார ஓட்டுனர் அணி செயலாளர் சிவாஜீ  தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கேஎம்.கோபி, மாவட்ட மாணவரணி தலைவர் ரஜபுதின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் ஓன்றிய செயலாளர்கள் காளையார்கோவில் பழனிசாமி திருப்புவனம் கனேசன் கல்லல் குணசேகரன் தசரதன் கண்ணங்குடி பெரியசாமி திருப்பத்தூ ராமலிங்கம் எஸ்புதூர் ராஜமாணிக்கம் நகர் கழக செயலாளர்கள்  காரைக்குடி; மெய்யப்பன்; தேவகோட்டை ராமசந்திரன் சிவகங்கை ஆனந்தன் மானமதுரை நகரச் செயலாளர் விஜிபோஸ், இலையான்குடி அன்வர்; திருப்பத்துர் இப்ராஷிம்ஷா புதூர் நைனாமுகமது திருப்புவனம் நகரெத்தினம் வழக்கறிஞர் கேஆர்ராஜா ஆவின் சேர்மன் சண்முகம் முன்னால் நகர் மன்ற துணை தலைவர் கேவிசேகர் பொதுகுழு உறுப்பினர் நாகராஜன் முன்னால்  ஓன்றிய தலைவர்கள் சிவகங்கை மானகுடிசந்திரன் திருப்பத்துர் கஸ்துரிநாகரஜன் தேவகோட்டை பிர்லாகனேசன் சிங்கம்புணரி வாசு மகளிரணி கயல்விழி ராமஅமிர்தம் சிவகங்கை நகர இலக்கிய அணி செயலாளர் ராஜா நகர அவை தலைவர் விஆர்பாண்டி முன்னால் நகர்மன்ற உறுப்பினர்கள் காஜா நர்கநாதர்முத்துபாண்டி நகர இளைஞரணி செயலாளர் ஜெயசந்திரன் மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் பாலசந்திரன் மற்றும் மாவட்ட நகர, உள்ளிட்ட ஏராளமான நிர்வகிகள் கலந்து கொண்டனர்

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து