முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 மீட்டர் தடை ஓட்டம்: தமிழக வீராங்கனை சாதனை

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

போபால்: தடகள போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

63-வது தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடந்து வருகிறது. இதில் தடகள போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.38 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பு 2016-17-ம் ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 14.41 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து