முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அரியவகை மிருகம்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் :  அமெரிக்காவில் ஒப்பசம் என்ற அரியவகை மிருகம் மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மது வகைகளை குடித்து விட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டது.

அமெரிக்காவில் ஒப்பசம் என்ற அரியவகை மிருகம் உள்ளது. குறும்புத்தனம் மிக்க இது அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக மரங்களில் வாழ்ந்து வருகிறது. மனிதர்களையும் கடித்து தாக்குகிறது.

இந்த நிலையில் நியூயார்க் நகர முக்கிய மதுக்கடை ஒன்றில் புகுந்தது. கடை மூடப்பட்ட பின் முழு பாட்டில் மதுவையும் உடைத்து குடித்து விட்டு கடையை சூறையாடியது. தற்போது இந்த விலங்கை பிடித்து கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை கிண்டலாக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து