முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் சிந்து தோல்வி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் : பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை சந்தித்தார். இதில் சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங் 21-16, 24-26, 21-17 என பி.வி.சிந்துவை போராடி வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து