முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. ஓபன்: டொமினிக் தீம்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்- 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடிய டொமினிக் தீம் அதை 6-4 எனக் கைப்பற்றினார். அதோடு 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். 4-வது செட்டை கைப்பற்றினால் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் டொமினிக் தீம் களம் இறங்கினார். ஆனால் ஜோகோவிச் அபாரமாக விளையாடி 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் ஐந்தாவது செட்டையும் 6-4 எனக்கைப்பற்றி ஜோகோவிச் 6-4, 6-4, 2-6, 6-3, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து