முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட் கோப்பை டென்னிஸில் முதல்முறையாக தோல்வியை சந்தித்த செரீனா வில்லியம்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : பெட் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் லாத்வியா வீராங்கனைக்கு எதிராக தோல்வியை சந்தித்தார்.

பேட் கோப்பை டென்னிஸில் அமெரிக்கா - லாத்வியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் அமெரிக்கா சார்பில் செரீனா வில்லியம்ஸ் - லாத்வியா சார்பில் செவாஸ்டோவா ஆகியோர் விளையாடினர். இதில் செரீனா வில்லியம்ஸ் 6(5)-7(7), 6-3, 6(4)-7(7) என தோல்வியடைந்தார். பெட் கோப்பை டென்னிஸில் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் இதற்கு முன் தோல்வியடைந்ததே கிடையாது. தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து