முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்திசையில் சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினமானது யுவராஜ் சிங்

வெள்ளிக்கிழமை, 8 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கிரிக்கெட் போட்டியில் கவர்திசையில் சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், இந்தியன் பிரீமியர் லீக்கின் 2017 சீசனின் போது ஒரு போட்டியில் சிக்ஸ் அடித்த தன்னுடைய த்ரோபேக் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 2017 - ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தில் ஒரு பகுதியாக இருந்த யுவராஜ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில், கிரிக்கெட்டில் கடினமான ஷாட் என்று கூறப்படும் ஒரு சிக்ஸை அடித்தார்.

யுவராஜ் சிங் அந்த சிக்ஸின் வீடியோவைப் பகிர்ந்து, எனது வாழ்க்கையில் நான் விளையாடிய இந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு கவர்களைத் தாண்டி ஒரு சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினமான ஒன்று, என்று அதில் கூறியுள்ளார். யுவராஜ் சிங், கடந்த ஆண்டு ஜூன் 10 - ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து