முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 28 மந்திரிகள் பதவியேற்பு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் சிவராஜ் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில்  நேற்று 28 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு பமத்திய பிரதேசத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய பிரதேசத்தில் ஏப்ரல் மாதம் முதல்  5 அமைச்சர்களுடன் செயல்பட்டு வந்த அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று பதவியேற்றுக் கொண்டவர்களில் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த  ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து