முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மினி பட்ஜெட் : இங்கிலாந்து அரசு அறிவிக்கிறது

புதன்கிழமை, 8 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : நீண்டகால கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்த இங்கிலாந்து அரசு மினி பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. கொரோனாவால் உலகளவில் சுகாதார நெருக்கடி மட்டுமின்றி பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரித்தானியா பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் சரிந்து விட்டது என்று தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓ.என்.எஸ்.) கூறுகிறது. 

இந்த நிலையில், உள்கட்டமைப்பு செலவினங்களை மையமாகக் கொண்ட இந்த திட்டத்தை அறிவிக்கப்பட உள்ளது. வீட்டு காப்பு மேம்படுத்துவதற்காக வீடுகளுக்கு 2 பில்லியன் பவுண்டுகள் மானியங்கள் வழங்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில் ஒரு பில்லியன் பவுண்டுகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது கட்டிடங்களுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து