சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      தமிழகம்
Ma-Subramaniam 2020 09 28

Source: provided

சென்னை : தி.மு.க .எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்நிலையில் தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து