முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணியில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன ? பிரேமலதா நாளை முக்கிய ஆலோசனை

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      அரசியல்
Image Unavailable

தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி பணிகள் பற்றி விவாதிப்பதற்காக நாளை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா இருவரும் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து நடக்க உள்ள தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் நிலைபாட்டை விஜயகாந்த் அறிவிக்க உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து