முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த இங்கிலாந்து ராணி

ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 21-ந் தேதி வருகிறது. 

ராணியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி லண்டனில் 1,400 படைவீரர்கள், 200 குதிரைகள் அணிவகுப்புடன் மிகச்சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். 

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பொது முடக்கம் அமலில் இருந்ததால் இந்த கொண்டாட்டம் ரத்தானது. வின்ட்சார் கோட்டையில் எளிமையாக ராணியின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. 

இந்த ஆண்டும் கொரோனா காரணமாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பக்கிம்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து