Mandili 2021 04 20

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி தனது 93-வது வயதில் நேற்று காலமானார்.

அமெரிக்காவின் 39-வது அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 42-வது துணை அதிபராக செயல்பட்டவர் வால்டர் மண்டிலி.  மேலும், பில் கிளிங்டன் அதிபராக இருந்த போது 1993 முதல் 1996 வரை வால்டர் மண்டிலி ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலை விட்டு கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார்.

இந்நிலையில், 93 வயதான வால்டர் மண்டிலி நேற்று உயிரிழந்தார். வால்டர் மண்டிலி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வால்டர் மணிடில் மறைவுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து