முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடியிடம் உடல் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.  சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அடையாறில் உள்ள அரசு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். முக்கிய பிரமுகர்கள் அவரது உடல்நிலை பற்றி தொலைபேசி மூலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் தேனியில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.  நேற்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அப்போது எதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி விவரித்தார்.  இருவரும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து