முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் இன்று(ஏப். 28) பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

கொரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வருகின்றது. நாள்தோறும் 3 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சர்களுடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து