முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்குகளால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா ஊரடங்குகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பணவீக்கமும் அதிகரித்து விடும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி பொருளாதார நிலவரம் குறித்த தனது அறிக்கையில் கொரோனா இரண்டாம் அலையை கூடிய விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இல்லையெனில் அதன் காரணமாக நாட்டின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கருதுகிறது.

பணவீக்கத்தை 4 சதவிகிதம் என்ற அளவில் நீடிக்க வைத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியில் ரிசர்வ் வங்கியால் முக்கிய பங்கை ஆற்ற முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து