Gold-price 2020-11-10

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,240-க்கு விற்பனையானது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற,  இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. பவுனுக்கு கடந்த செவ்வாயன்று ரூ.280-ம், நேற்று ரூ.40-ம் குறைந்தது. 

இந்த நிலையில் தங்கம் விலை நேற்றும் குறைந்தது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 240-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 405 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,950 குறைந்து ரூ.72 ஆயிரத்து 800 ஆக இருந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.72.80-க்கு விற்பனையானது. 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து