முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை

திங்கட்கிழமை, 3 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.

அந்தக் காணிக்கைக்கான வரைவோலையை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் வைத்து தனியார் நிறுவன பிரநிதிதிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும் பக்தி சேனல் நிர்வாக இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து