முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பாரதிய ஜனதா ஒத்துழைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் வாழ்த்து

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,

முதலமைச்சராக பதவி ஏற்கும் தி.மு.க தலைவர் மு.கஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்று தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் உயர்வுக்கு தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக கட்சியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து