முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க, தலைவர் ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நடிகர் கமல் சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஸ்டாலின் 7-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து