Simbu 2021 05 06

Source: provided

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,  வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம்..அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திர சேகர், ஒய்.ஜி மகேந்திரன் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. 

இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட ஒய்.ஜி.மகேந்திரன்,   இதுவரை கிட்டத்தட்ட முன்னூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.. அதில் குறிப்பிட்ட சில  படங்களை மட்டுமே,  உடனே திரையில் பார்த்தாக வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்..

மாநாடு படம் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது... சிலம்பரசன் திறமையானவர். இந்த "மாநாடு" அவரது திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றார் ஒய்.ஜி.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து