முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாடகர் கோமகன், சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் மறைவு

வியாழக்கிழமை, 6 மே 2021      சினிமா
Image Unavailable

 பிரபல பாடகர் கோமகன் மற்றும் சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ஆகியோர் நேற்று உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆட்டோகிராப்' பட புகழ் பாடகரும், மாற்றுத்திறனாளியுமான கோமகன் ஆகியோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அதே போன்று 1980-ல் ஒரு தலை ராகம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரை சினிமாவுக்கு தந்த இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிமும் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.  இப்படி திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து