முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ஊரடங்கு நீட்டிப்பு

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அமராவதி : கொரோனா வைரசின் 2வது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளது. சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கின்றன. 

அவ்வகையில் ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு உத்தரவு ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அலுவலகம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் ஜூன் 9-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து