முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காம்ஸ்டார் நிறுவன ஊழியர்களுக்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைமலை நகரில் உள்ள காம்ஸ்டார் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் செலவில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து முதல் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 

மறைமலைநகர் நகராட்சி ஆணையர் நவேந்திரன், செங்கல்பட்டு வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். இதில் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத் மோகன் குப்தா மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் அடுத்த கட்டமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து