முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் வீழ்த்திய இளம் வீராங்கனை ரிபாகினா

திங்கட்கிழமை, 7 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் 39 வயதான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 21 வயதான கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும் மோதினர். 

முதல் செட்டை ரிபாகினா 6-3 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ரிபாகினாவிடம் செரீனா போராடினார். ஆனால் இரண்டாவது செட்டையும் ரிபாகினா 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். 

இறுதியில், ரிபாகினா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செரீனாவை எளிதில் வீழ்த்தி காலிறுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து