Vaccines 2021 04 11

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த  தடுப்பூசி போடும் பணிகள் நேற்று  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது.  மேலும், இந்த மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து