Ratnakumar 2021 06 11

Source: provided

சென்னை : ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசிய கண்டசாலா ரத்னகுமார் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இசையமைப்பாளரும் பாடகருமான கண்டசாலாவின் மகன் கண்டசாலா ரத்னகுமார். இவர் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகும் படங்களின் ஹீரோக்களுக்கு பின்னணி பேசுவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல மொழி படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிவி தொடர்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.சிவப்பு நிறத்தில் சின்னப்பூ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரத்னகுமார், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது மனைவி வீணா, டப்பிங் கலைஞராகவும் பாடகியாகவும் உள்ளார்.

 

 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து