முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெமரீஸ் பட டீசர் வெளியீடு

சனிக்கிழமை, 26 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள் ஹீரோவான வெற்றியின் அடுத்த  படம் மெமரீஸ். 

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில்,  தற்போது இதன் டீசர்  வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி.இமான்  மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் இந்த டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் பற்றி இயக்குனர்- ஷாம் பிரவீன் கூறுகையில், இப்படம்  ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரோடு காதல் படமாக இருக்கும். மேலும் இப்படம் முற்றிலும் புதிய முயற்சியாக கொடுத்துள்ளோம்.படம் பார்க்கும் அது பற்றி ரசிகர்களுக்கு தெரியவரும் என்று கூறினார்.  படத்தின் தயாரிப்பு- ஷிஜுதாமீன்ஸ்,  ஒளிப்பதிவு- ஆர்மோ & கிரன், படத்தொகுப்பு- சேன் லோகேஷ் இசை- கவாஸ்கர் அவினாஷ், வசனம்- அஜயன் பாலா, திரைக்கதை-  ஷாம் பிரவீன் மற்றும் விபின் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு - ப்ரியா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து