முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டிகள் ஒளிபரப்பாகும் தேதி-நேரம்

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டிகள் ஒளிபரப்பாகும் தேதி, நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

எந்தெந்த சேனல்கள்....

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பை எப்படி எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி இந்தியாவில், ஒலிம்பிக் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, இது சோனியின் டிஜிட்டல் தளமான சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.

போட்டி ஒளிபரப்பு அட்டவணை:

1) பெண் தனிநபர்: ஜூலை 23- காலை 5:30.

2 ) ஆண் தனிநபர்: ஜூலை 23- காலை 9:30.

3) கலப்பு இரட்டையர்: முன் கால்இறுதி - ஜூலை 24 காலை 6 மணி.

4) கலப்பு இரட்டையர்: கால் இறுதி - இறுதி வரை - ஜூலை 24- காலை 10:45 மணி.

5) ஆண்கள்: முன் காலிறுதி - ஜூலை 26 - காலை 6 மணி.

6) ஆண்கள்:  கால் இறுதி - இறுதி வரை - ஜூலை 26 - காலை 9:45 மணி.

7) ஆண்கள் & பெண்கள்:  தனிநபர் 1/32 & 1/16 சுற்றுகள் ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை காலை 6 மணி.

8) பெண்கள் தனிநபர்:  1/8 சுற்று - ஜூலை 30-காலை 6 மணி.

9) பெண்கள் தனிநபர்: காலிறுதி -இறுதி வரை-ஜூலை 30- காலை 11:15 மணி.

10) ஆண்கள் தனிநபர்: 1/8 சுற்று- ஜூலை 31- காலை 6 மணி.

11) ஆண்கள் தனிநபர்: கியூஎஃப் - இறுதி வரை- ஜூலை 31- காலை 11:15 மணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து