முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுத்திரக்கனியின் 'வெள்ளையானை'

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில்  சமுத்திரக்கனி , யோகிபாபு . ஆத்மியா நடிப்பில் உருவாகியுள்ள படம் "வெள்ளையானை".

இந்த வெள்ளையானை திரைப்படத்தை "மினி ஸ்டுடியோஸ் " தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரித்துள்ளார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,'சாலை ஓரம் ' ராஜு , சரண்யா ரவிச்சந்திரன், கயல் தேவராஜ், வெற்றிவேல் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும்  உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தை சார்ந்து இருக்கிறது . விவசாயம் நீரை சார்ந்துள்ளது .ஆனால் விவசாயத்தை கொடுக்கும் விவசாயி வாழ்வில் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையுமே காண முடிகிறது என்பதை, நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து