கௌதம் கார்த்திக்கின் சிப்பாய்

Gautam-Karthik-2021-07-30

Source: provided

கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் "சிப்பாய்".இத்திரைப்படத்தை சண்முக சரவணன் இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார். இப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,  தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறுகிறது.

இத்திரைப்படத்தை தயாரிக்கும் RSSS தணிகைவேல் 17 சர்வதேச விருதுகள் பெற்ற "ஒற்றை பனை மரம்" படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து