முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி: மத்திய அமைச்சர் கட்காரி தகவல்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

தொடர் மழையால் சேதமடைந்த மராட்டிய மாநிலத்தின் முக்கிய சாலைகளை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழைக் காரணமாக கடந்த மாதம் மூதல் மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன.  இதுகுறித்து மத்திய அமைச்சர்  நிதின் கட்காரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகளில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக சீரமைப்பிற்கு ரூ. 52 கோடியும், நிரந்தர சீரமைப்பிற்கு ரூ. 48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து