6 மாதம் கழித்து கோவிஷீல்டு 3-வது டோஸ் செலுத்தி கொள்ளுங்கள்: சீரம் தலைவர் ஆதர் பூனவாலா வேண்டுகோள்

Covshield-vaccine-2021-08-1

கோவிஷீல்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 6 மாதம் கழித்து 3-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஆதர் பூனவாலா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 2-வது டோஸ் செலுத்திக் கொண்ட 6 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தது தெரியவந்ததாகவும், எனவே தானும் 3-வது டோஸ் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் 3-வது டோஸ் செலுத்தப்பட உள்ளதாகவும் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து