முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீராபுரம் - விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அங்காடித்தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் வீராபுரம். நாயகியாக மேக்னா மற்றும் ஏராளமான புது முகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சுபம் கிரியேஷன்ஸ் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில்  குணசேகரன் கன்னியப்பன் இணை தயாரிப்பில் புதுமுக இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மணல் கடத்தலை மய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. போலியாக நல்ல பேரை எடுத்துள்ள உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர் சில ரவுடிகள் மற்றும் போலீஸ் துணையுடன் திருட்டுதனமாக மணலை கடத்துகிறார்.

அப்போது அப்பகுதிகளில் வேகமாக செல்லும் லாரியில் அடிபட்டு பலர் இறக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட நான்கு இளைஞர்கள் அந்த அரசியல்வாதியை தட்டிக்கேட்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே கிளைமாக்ஸ். மணல் திருட்டை தடுக்காவிட்டால் விவசாயம் பாதிக்கும் என்ற ஒரு கருத்தை படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் வழி இல்லாத ஊராகி விட்டது இந்த வீராபுரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து