முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - கனடா இடையே நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கியது

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஒட்டவா: இந்தியாவிலிருந்து நேரடியாக கனடாவிற்கு விமானத்தில் செல்வதற்கான தடையை கனடா அரசு நீக்கியதை அடுத்து இந்தியா-கனடா இடையே நேரடி விமானச் சேவை நேற்று முதல் வழக்கம்போல் தொடங்கியது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன. இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப். 26-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. 

இந்நிலையில் கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை தற்போது நீக்கியிருக்கிறார்கள். நேற்று முதல் விமானச் சேவை தொடங்கியது. கனடா செல்லும் பயணிகள் கண்டிப்பாக தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும். 18 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து