முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 22,431 பேருக்கு கொரோனா தொற்று

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 318 பேர் உயிரிழந்த நிலையில் 24,602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் புதிதாக மேலும் 22,431 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தற்போது  இந்தியாவில் 2,44,198  பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 3,38,94,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,32,00,258 பேர் குணமடைந்துள்ளனர். 4,49,856  பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,09,525 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 92,63,68,608 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து