முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் மாநிலங்கள் கையிருப்பில் 8 கோடியே 22 லட்சம் தடுப்பூசிகள்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடியே 24 ஆயிரத்து 165 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இதுதவிர, 8 கோடியே 22 லட்சத்து 69 ஆயிரத்து 545 தடுப்பூசிகள் கையிருப்பில் வைத்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து