முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரக்ஷ்னின் என்ன வாழ்க்கடா

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP.முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, இதனை தயாரித்துள்ளது.

இது குறித்து பேசிய நடிகர் ரக்‌ஷன், சரிகமா குழுவிற்கு முதலில் என் நன்றி.  இந்தப்பாடலில் வேலை செய்தது, மிக சந்தோஷமாக இருந்தது. சுனிதாவுடன் ஆடுவதற்கு நிறைய பயந்தேன். நான் ஆறு நாட்கள் பயிற்சி எடுத்து ஆடியதை, ஒரே நாளில் அவர் ஆடிவிட்டார் என்றார். 

S.கணேசன் இசையமைத்துள்ள இப்பாடலை, A.PA.ராஜா எழுதியுள்ளார். பென்னி தயாள், விருஷா இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவிற்கு அபு மற்றும் சால்ஸ் நடன அமைப்பு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!